#BREAKING: 50 விழுக்காடு பாடத்திட்டம் குறைப்பு.! இரண்டு புத்தகங்களுக்கு பதில் ஒரே புத்தகம்..?

Default Image

கொரோனா பாதிப்பு காரணமாக  பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டு தொடங்கி ஒரு மாதம் ஆன நிலையில், இன்னும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அறிவிக்கவில்லை. இதனால், இந்த கல்வியாண்டில் 50% பாடப்புத்தகங்களை குறைக்க வேண்டும் என்று கோரிக்கையை வைக்கப்பட்டது.

அதன் படி, 10-ம் வகுப்பில் இரண்டு புத்தகங்கள் கொண்ட சமூக அறிவியல் பாடத்திற்கு ஒரே புத்தகம் என்றும்,  11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களை தவிர பிற பாடங்களுக்கு ஒரே ஒரே புத்தகமாக மாற்றம் என  தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Wayanad - Jarkhand election
wayanad by poll election
vijay angry
Vignesh
Stanley Government Hospital
karthikai special (1)
Rashmika Mandanna