ஒரு நிமிடத்தில் 50 கார்டூன் கதாபாத்திரங்களை அடையாளம் கண்டு 5 வயது சிறுவன் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீஷ் நிர்காவ் கார்டூன் கதாபாத்திரங்களை அடையாளம் கண்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் . அச்சிறுவன் ஒரு நிமிடத்தில் 50 கார்டூன் கதாபாத்திரங்களை அடையாளம் கண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சென்னையை சேர்ந்த 5 வயது சிறுவனின் இந்த சாதனையை கின்னஸ் உலக சாதனைகளின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளனர். தற்போது இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். அதனுடன் அந்த 5 வயது சிறுவனின் நினைவாற்றலையும் பாராட்டி வருகின்றனர்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…