கன்னியாகுமாரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள சந்தையடியை சார்ந்தவர் ஜெப செல்வின் (27) இவர் சமையல் வேலை செய்து வருகிறார்.ஜெப செல்வின் கடந்த 2015-ம் ஆண்டு தனது வீட்டின் அருகே உள்ள 7 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுவனின் பெற்றோர்கள் கன்னியாகுமாரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.புகாரின் அடிப்படையில் ஜெப செல்வின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நம்பி ஜெப செல்வினுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் , ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை…
வாஷிங்டன் : உலகின் மிகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான…
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…