அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்கள் – 5 பேர் உயிரிழப்பு

Default Image

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழப்பு. 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அடுத்தடுத்து தனியார் பேருந்து, 2 லாரிகள், 2 கார்கள் மோதியது. திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் 2 பெண்கள், 2 குழந்தைகள், ஓட்டுனர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்