சென்னை ராயபுரத்தில் காலமான 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 1972ல் கிளினிக் தொடங்கி இரண்டு ரூபாயில் தனது மருத்துவ சேவையை துவங்கி கடந்த 44 ஆண்டுகளாக 24 மணி நேரமும் வீட்டிலேயே கிளினிக் நடத்தி வந்தவர் மருத்துவர் ஜெயசந்திரன்.
மக்களின் மனநிலையை அறிந்து சிகிச்சைக்காக வருபவர்களை தன்னுடைய குடும்பத்தில் ஒருவராக நடத்திவந்த ஜெயசந்திரன், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இலவச மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார்.
வயதானவர்களுக்கு செலவிற்கு பணம் கொடுத்து அனுப்புவதும் இவரது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜெயசந்திரன், தனது 67வது வயதில் நேற்று காலமானார். அவரது இழப்பையடுத்து, அப்பகுதி மக்கள் மிகுந்த கவலையடைந்தனர்.
இந்நிலையில் சென்னை ராயபுரத்தில் காலமான 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…