சென்னை மாநகராட்சியில் விண்ணப்பிக்கப்பட்ட 5 லட்சத்துக்கும் அதிகமான இ பாஸ் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட காரணங்கள் இல்லாமல் வந்த, 3 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது, அதிலும் தமிழகத்திலுள்ள சென்னை மாநகரத்தில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெளி ஊர்களுக்கு செல்ல வேண்டுமானால் முன்னதாகவே இ பாஸ் விண்ணப்பித்து அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் பல லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்த பின்பு அனுமதி வந்தால் தான் தாங்கள் விரும்பிய இடத்திற்கு செல்கின்றனர். இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த சில நாட்களாகவே குவிந்த இ பாஸ் விண்ணப்பங்கள் 5 லட்சத்துக்கும் அதிகமானவைகளாம். ஆனால், அவைகளில் 3 லட்சத்துக்கும் அதிகமானவை நிராகரிக்கப்பட்டு தான் உள்ளதாம். முறையான காரணங்களின்றி விண்ணப்பிக்கப்பட்டவை நிராகரிக்கப்பட்டுள்ளன என ஆணையர் ஜி பிரகாஷ் கூறியுள்ளார்.
சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று…
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…