இலங்கை நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் கைது..!
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் கைது செய்த அதிகாரிகள்.
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் கைது செய்துள்ளனர். மேலும், மீனவர்களிடம் இருந்து விசைபடகு மற்றும் 150 கிலோ மீன் ஆகியவற்றை பறிமுதல் செய்த மத்திய உளவுப் பிரிவு, கியூ பிரிவு மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் மீனவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.