தேவாலயங்கள் மற்றும் மசூதிக்கான நிதி 5 கோடியாக அதிகரிப்பு – முதல்வர்!

Published by
Rebekal

தேவாலயங்கள் மற்றும் மசூதிகளுக்கான சீரமைப்பு  நிதி இந்த ஆண்டு முதல் 5 கோடியாக அதிகரிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று 74 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் பழனிசாமி அவர்கள் கொடியேற்றி வைத்து உரையாற்றினார். அப்போது சிறப்பாக பணிபுரிந்த பலருக்கு பதக்கங்கள், விருதுகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தேவாலயங்கள் மற்றும் வசதிகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் பழுதுபார்ப்பு மற்றும் மறு சீரமைப்பு பணிகளுக்கான நிதி உதவி இந்த ஆண்டு முதல் 5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

மீண்டும் CSK கேப்டனாகும் ‘தல’ தோனி? மைக் ஹஸி சூசக பதில்! 

மீண்டும் CSK கேப்டனாகும் ‘தல’ தோனி? மைக் ஹஸி சூசக பதில்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…

1 hour ago

கார் ரேஸில் பறக்கும் அஜித்.., பரபரக்கும் அட்டவணை ஏப்ரல் முதல் அக்டோபர் வரை…

சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…

1 hour ago

LSG vs MI : டாஸ் வென்ற மும்பை! பிளேயிங் 11-ல் ரோஹித் இருக்கிறாரா? பேட்டிங் தயாராகும் லக்னோ!

லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…

2 hours ago

“போராட்டம் எதற்கு என்று தெரியாத கட்சி தவெக” – அண்ணாமலை விமர்சனம்.!

சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…

3 hours ago

“விஜய் இந்துக்களுக்கு பச்சை துரோகம் செய்கிறார்!” எச்.ராஜா பரபரப்பு குற்றசாட்டு!

திருச்சி : டெல்லி பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின்படி, தற்போதுள்ள…

3 hours ago

“கச்சத்தீவு கைவிட்டுப்போக காரணமே திமுகதான்”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.…

3 hours ago