தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றதாக 5,63,658 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தமிழகம் டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 8ம் தேதி இருந்து 24ம் தேதி வரை தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றதாக 5,63,658 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தமிழகம் டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. முகக்கவசம் அணியாமல் சென்றதாக நேற்று ஒரே நாளில் மட்டும் 24,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனிமனித இடைவெளி பின்பற்றாமல் இருந்ததாக 17,398 வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் இப்படி அதிரடியாக இருக்கனும் என ஒரு காலத்தில் பெங்களூர் காட்டிக்கொண்டிருந்த சமயத்தில் இப்போது…
சென்னை : 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் நாடு முழுவதும் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள மத்திய பாஜக அரசு…
18-வது சீசன் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடந்து வரும் நிலையில், 3 போட்டிகள் முடிவடைந்திருக்கிறது. அந்த 3 போட்டிகளிலும்…
சென்னை : திருச்சி மாவட்டத்தில் நேற்று பாஜக சார்பில் தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக பாஜக…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடும் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் இதற்கு முன்னதாக கடந்த 2018-ஆம்…
சென்னை : தமிழ்நாடு தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில்…