6 மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை…!!
தமிழகத்தின் 6 மாவட்ட ஆட்சியருக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது மத்திய அரசு
மேட்டூரின் அணை மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது இன்னும் 2 நாட்களுக்குள் மேட்டூருக்கான நீர்வரத்து 1 லட்சம் கனஅடிக்கு மேல் இருக்கும் தற்போது அணையின் நீர்மட்டம் கர்நாடகாவில் பருவமழை தீவிரமடைந்து வருவதால் அங்குள்ள அணைகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
இதனால் காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்திற்கு 1.40 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருச்சி, தஞ்சை ஆகிய மாவட்டஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.மேலும் 6 மாவட்டங்களுக்கு மத்திய அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்