5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 119.41 அடியை எட்டியது! 12 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுவரும் கடுமையான மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன.இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் உபரி நீர் வெளியேற்றபட்டு வருகின்றன.
5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 119.41 அடியை எட்டி உள்ளது. நீர்வரத்து 68,489 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 92.534 டிஎம்சி-யாக உள்ளது. வெளியேற்றம் 30,000 கனஅடி -யாக உள்ளது. முழு கொள்ளளவான 120 அடியை இன்று பிற்பகல் எட்டும் என்பதால் கரையோரம் உள்ள 12 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.