நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள், பொதுப்பணித்துறைகளில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் பழனிசாமி.
அவர் வெளியிட்ட அறிவிப்பில்,நெல்லை, சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் ரூ137 கோடியில் புதிதாக நீர்த்தேக்கம், ஏரி கசிவுநீர் குட்டைகள் அமைக்கப்படும். கரூர் மாவட்டம் நஞ்சை புகலூரில் ரூ495 கோடி மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள டைடல் பார்க் சந்திப்பில் ரூ110 கோடி மதிப்பீட்டில் இரண்டு “U” வடிவில் மேம்பாலங்கள் கட்டப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் அரசு மருத்துவராக பணியாற்றி வரும்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை…
சென்னை : கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு…
சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி-25ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார்.…