புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயத்திற்கு இதுவரை 46% மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது…!அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயத்திற்கு இதுவரை 46% மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் தர புதுக்கோட்டைக்கு முதற்கட்டமாக ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.புயல் பாதித்த 7 மாவட்டங்களில் எந்த தொற்றுநோய் பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயத்திற்கு இதுவரை 46% மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.