சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 420 மின் பம்ப் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது – சென்னை மாநகராட்சி.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கி பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதில் சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் அதீத கனமழையால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கின்றன
தேங்கி நிற்கும் மழைநீரை முழு வீச்சில் சென்னை நகராட்சி மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றி வருகிறது. இதற்காக 420 மின் பம்ப் மோட்டார்கள் சென்னை மாநகராட்சியில் களமிறக்கப்பட்டுள்ளன. எனவும்,
இதவரை கனமழை காரணமாக சாலையின் குறுக்கே விழுந்த 25 மரக்கிளைகள் உடனடியாக மாநகராட்சியில் அகற்றபட்டுள்ளது எனவும் சென்னை நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…