அரசு பேருந்தில் பயணியிடம் 42 சவரன் நகை திருட்டு…!!!
மதுரை வந்த அரசு பேருந்தில் பயணியிடம் 42 சவரன் நகை திருடப்பட்டுள்ளது.
நாகப்பட்டினத்தில் இருந்து மதுரைக்கு அரசு பேருந்தில் பயணம் செய்த பயணியிடம் இருந்து நகை திருடப்பட்டுள்ளது. பயணியிடம் இருந்து 42 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். நகை திருடிய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.