தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 4,100 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு (144 தடை) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு யாரும் வெளிய வர கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி அரசு உத்தரவை மீறி வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என அந்தந்த மாநில அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று முதலவர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறி வாகனங்களில் பயணம் செய்தோர் மற்றும் வெளியே தேவையில்லாமல் சுற்றியவர்கள் மீது காவல்துறை வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், 1252 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. நேற்று 2,848 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 4,100 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…