கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக கர்நாடக அணைகளில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரின் அளவு 40,000 கன அடியாக அதிகரித்து உள்ளது. நேற்று கர்நாடக அணையில் இருந்து தமிழக காவேரி ஆற்றிற்கு 11,280 கன அடியாக நீர் திறக்கப்பட்ட இருந்து.
இந்நிலையில் கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக கபினி அணையில் இருந்து இன்று 40,000 கனஅடி நீரை தமிழக காவேரி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டு உள்ளது.
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…
டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…