வேலூரில் மக்களவை தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுகிறது.அதிமுக சார்பில் வேலூரில் புதிய நீதிக்கட்சித் தலைவர் சண்முகம் போட்டியிடுகிறார்.முதலமைச்சர் பழனிசாமி கூட்டணிக் கட்சி வேட்பாளரான சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் வேலூரில் மாற்றுக் கட்சியினர் 400 பேர் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் தம்பி பெருமாள், உறவினர் ராஜா உள்ளிட்டோர் அதிமுகவில் இணைந்தனர். காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் பையாஸ் அகமது உள்ளிட்டோரும் அதிமுகவில் இணைந்தனர்.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…