4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக பெருமாள் பட்டியை சேர்ந்தவர் குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் குமார் என்பவர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த குமாருக்கு 5 ஆயிரம் அபராதமும் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பாலியல் தொல்லைக்கு ஆளான 4 வயது சிறுமிக்கு 5 லட்சம் நிவாரணம் வழங்க நீதிபதி பாபுலால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…