ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அமித்.இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளமேடு பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இவர் அங்குள்ள செங்கல் சூளையில் வேலைபார்த்து வருகிறார்.
இவரது 4 வயது மகள் வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்துள்ளார்.சிறிது நேரத்தில் விளையாடி கொண்டிருந்த குழந்தை காணாமல் சென்றுள்ளது.பதறி போன பெற்றோர் குழந்தையை அனைத்து இடத்திலும் தேடி பார்த்துள்ளனர்.
பின்னர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இந்நிலையில் மறுநாள் காலை செங்கல் சூலையின் பின்புறம் உள்ள புதரில் ஏதோ ஒரு குழந்தை இறந்து கிடந்துள்ளது.இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த குழந்தையின் உடம்பில் காயங்கள் இருந்துள்ளது .இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.உடனே விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
பின்னர் குழந்தை வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.பின்னர் அமித்துடன் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மிராசு,சந்திரபானு என்ற இருவரையும் விசாரித்து வருகின்றன.
ஒரே பகுதியில் வசிக்கும் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வந்தாலும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தபிறகுதான் விவரம் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…