ஆரம்பாக்க ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

Default Image

ஆரம்பாக்க ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.

திருவள்ளுவர் மாவட்டம், ஆரம்பக்கம் அருகே ஒருங்கிணைந்த சோதனை சாவடி ஒன்று உள்ளது. இந்த சோதனைச்சாவடியில் இருந்து, 4 டன் ரேஷன் அரிசிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த ரேஷன் அரிசிகள், ஆந்திராவுக்கு கடத்த முயன்ற போது பிடிபட்டுள்ளது. மேலும், இவர்களிடம் இருந்து 2 சரக்கு லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்