ஆற்றில் மூழ்கி இறந்த மாணவி தமிழரசியின் தந்தை ராஜ்குமார் காலில் விழுந்து உதவி தலைமை ஆசிரியர் பரிமளா மன்னிப்பு கோரினார்.
கடந்த 15-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் பிலிப்பட்டி ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியிலிருந்து 4 மாணவிகள் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற நிலையில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த நிலையில், அப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 4 நாட்களுக்கு பின் பள்ளி திறக்கப்பட்டது. இதனையடுத்து, உயிரிழந்த மாணவிகளுக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தபட்டது.
இந்த நிலையில், ஆற்றில் மூழ்கி இறந்த மாணவி தமிழரசியின் தந்தை ராஜ்குமார் காலில் விழுந்து உதவி தலைமை ஆசிரியர் பரிமளா மன்னிப்பு கோரியுள்ளார். இதனையடுத்து,ராஜ்குமார் மகள் இறப்பு சான்று கூட வழங்காத நிலையில் பள்ளியை ஏன் திறந்தீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வடக்கு-வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து சூறாவளி…
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…