திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே செட்டியாப்பனூர் பகுதியில் பெங்களூருவில் இருந்து வந்த அரசு சொகுசு பேருந்தானது சாலை நடுவே இருந்த தடுப்பு சுவரை மோதி எதிரே வந்த தனியார் ஆம்னி பேருந்து மீது மோதி விபத்துகுள்ளானது.
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றவர் கைது..!
பெங்களூருவில் இருந்து வந்த அரசு பேருந்தும், சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற தனியார் சொகுசு பேருந்தும்விபத்துக்குள்ளான சம்பவம் அறிந்த உடன், மீட்பு படையினர மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
இந்த சம்பவம் குறித்து, வாணியம்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தில் பயணித்ததில், சென்னையை சேர்ந்த கிருத்திகா, வாணியம்பாடி புதூர் பகுதியை சேர்ந்த முகமது பைரோஸ், சித்தூரை சேர்ந்த அஜீத், மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர் ஏழுமலை மற்றும் நதீம் ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…