உளுந்தூர்பேட்டை அருகே நத்தாமூர் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென்று இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தீ விபத்தில் சிக்கி மனநலம் பாதிக்கப்பட்ட தாய், 2 மகள்கள் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அவர்களை காப்பாற்ற முயன்ற தாத்தாவும் உயிரிழந்தார்.
அது மட்டும் இல்லாமல், தீக்காயமடைந்த மேலும் 3 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. தற்போது, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மலேசியா : சினிமாவில் ஹீரோ எப்படி தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் வில்லனிடமிருந்து காப்பாற்றுகிறார். அதேபோல், திரைப்படங்களில் வருவதுபோல் வில்லனாக நடிக்க,…
டெல்லி : ஸோஹோ கார்ப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக ஸ்ரீதர் வேம்பு அறிவித்தார். முழு…
சென்னை : தனது அடுத்த மூன்று படங்கள் குறித்த அறிவிப்புகள் தனது பிறந்தநாளான பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகுமென எக்ஸ்…
டெல்லி : 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கடந்த ஜனவரி 25ஆம் தேதி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன்…
டோராடூன் : பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் நிறைவேற்றம் செய்ய வேண்டும் என்பது பாஜகவின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.…
திண்டுக்கல் : இந்து கடவுள் முருக பெருமானுக்கு முதன்மையாக கொண்டாடப்படும் விழாக்களில் முக்கிய நிகழ்வாக உள்ள தைப்பூசத் திருவிழா ஆண்டு…