பா.ஜ.க.வின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்ய 4 மெகாஸ்கிரீன் வாகனங்கள் தயார்

Published by
murugan
  • அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ஜ.க.விற்கு 5 தொகுதிகள் அ.தி.மு.க ஒதுக்கியது.
  • சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பா.ஜ.க.வின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்வதற்காக 4 மெகாஸ்கிரீன் பிரச்சார வாகனங்கள் காரைக்குடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது.

அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ஜ.க.விற்கு 5 தொகுதிகள் அ.தி.மு.க ஒதுக்கியது. பா.ஜ.க கட்சியினர் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்காத இருந்த நிலையில் நேற்று 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் களின் பட்டியலை தமிழக பா.ஜ.க தலைமை வெளியிடாமல்  தன்னிச்சையாக ஹெச்.ராஜா வெளியிட்டார்.

இந்நிலையில் சிவகங்கை தொகுதி பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பா.ஜ.க.வின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்வதற்காக 4 மெகாஸ்கிரீன் பிரச்சார வாகனங்கள் காரைக்குடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

பொல்லாத ஆட்சிக்கு சாட்சியே பொள்ளாட்சி சம்பவம் தான் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

பொல்லாத ஆட்சிக்கு சாட்சியே பொள்ளாட்சி சம்பவம் தான் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில்,  அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…

5 minutes ago

‘3 மாதத்தில் மகளிர் உரிமைத்தொகை’ துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…

34 minutes ago

அண்ணா பல்கலை விவகாரம் : ” ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும்”… வேல்முருகன் பேச்சு!

சென்னை : அண்ணாபல்கலை கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவத்தின் போது…

44 minutes ago

நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதியா? உடல்நிலை குறித்து அவரது மேலாளர் விளக்கம்!

சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து…

1 hour ago

ஆளுங்கட்சியாக இருந்தாலும் அனுமதி இல்லாமல் போராடினால் வழக்குப்பதிவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

1 hour ago

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.…

2 hours ago