4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மே தினத்தையொட்டி கட்சி கொடியை ஏற்றினார் விஜயகாந்த்.அவருடன் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன் பின்னர் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், 4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன்.
அது எந்த தேதி என்பதை தலைமை கழகம் அறிவிக்கும். தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கோமதி மாரிமுத்துவுக்கு வாழ்த்துகள்.
மேலும் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கூறுகையில்,எதிர்க்கட்சி என்றால் சபாநாயகர் மீது குற்றஞ்சாட்டத்தான் செய்வார்கள். அதில் எது உண்மை எது பொய் என்பதை சபாநாயகர், தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்க முடியும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…