4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பணிகள் மேற்கொள்ள வேண்டும் – சரத்குமார் அறிவிப்பு
4 தொகுதி இடைத்தேர்தலுக்கு அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பணிகள் மேற்கொள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது
4 தொகுதி இடைத்தேர்தலுக்கு அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பணிகள் மேற்கொள்ள சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பொறுப்பாளர்கள் நியமனம் செய்து சரத்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.