4 சட்டப்பேரவை இடைத்தேர்தல்: மே 1-ம் தேதி ஒட்டப்பிடாரத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார் ஸ்டாலின்
மே 1-ம் தேதி ஒட்டப்பிடாரத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.
நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.
இதனால் திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது .
இந்நிலையில் 4 தொகுதி இடைத்தேர்தலில் மே 1-ம் தேதி ஒட்டப்பிடாரத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். முதற்கட்ட பிரசாரத்தை மே 1-ல் தொடங்கி 8-ம் தேதி அரவக்குறிச்சியில் நிறைவு செய்கிறார் ஸ்டாலின்.