சென்னையில் 4 கிலோ யானை தந்தங்கள் பறிமுதல்..! 7 பேர் கைது..!

Published by
செந்தில்குமார்

சென்னையில் 4 கிலோ யானை தந்தங்களை வருவாய் புலனாய்வுத் துறை (DRI) பறிமுதல் செய்துள்ளது.

நாட்டில் வனவிலங்குகளை பாதுகாக்க பல சட்டங்களும், பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்பொழுது, சென்னையில் சட்டவிரோதமாக விற்க முயன்ற 4 கிலோ யானை தந்தங்களை வருவாய் புலனாய்வுத் துறையினர் (DRI) பறிமுதல் செய்துள்ளனர்

இந்த யானை தந்தங்களை சட்டவிரோதமாக விற்க முயன்ற 7 பேரை கைது செய்து புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த 7 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்களின் மதிப்பு ரூ.7.19 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

காலையில் அண்ணாமலை.. மாலையில் கூல் சுரேஷ்.. சாட்டையால் அடித்து ப்ரோமோஷன்.! வைரல் வீடியோ….

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…

27 minutes ago

சுசூகி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி காலமானார்!

ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…

1 hour ago

கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம்! அமைதி பேரணி நடத்த அனுமதி மறுப்பு…

சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது.  மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…

2 hours ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு யமுனை நதிக்கரையில் இறுதிச் சடங்கு.!

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…

2 hours ago

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

13 hours ago

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!

வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு   3 டி0 போட்டிகள், 3 ஒரு…

13 hours ago