தமிழகத்தில் 4 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வும், ஒருவருக்கு பணியிட மாற்றமும் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏ.டி.ஜி.பியாக இருந்த சுனில் குமாருக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய டி.ஜி.பி.யாக பதவி உயர்வு, பொருளாதாரக் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பியாக இருந்த சுனில்குமார் சிங், சென்னை சிறைத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஐ.ஜி பொறுப்பில் மதுரை காவல் துறை ஆணையராக உள்ள எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு அதே பொறுப்பிலேயே நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சென்னை காவலர் நலப்பிரிவு ஐ.ஜியான எஸ்.என்.சேஷசாய்க்கு ஈரோடு சிறப்பு அதிரடிப்படை ஏ.டி.ஜி.பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவரை தொடர்ந்து ஏ.டி.ஜி.பி. பொறுப்பில் சென்னை சிறைத்துறை ஐ.ஜி.யாக இருந்த ஆபாஷ்குமார் பொருளாதாரக் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…
திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த மாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்திய அணி ரசிகர்களின் முழு கவனமும் ரோஹித் ஷர்மாவின்…