#BREAKING: தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு.!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செக்காரக்குடியில் கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். கழிவு நீரை அகற்றிய போது தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.