கல்பாக்கம் அருகே பேருந்துகள் மோதி கோர விபத்து – 4 பேர் உயிரிழப்பு..!
கல்பாக்கம் அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
கல்பாக்கம் அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். திருமண நிச்சயதார்த்தத்துக்கு சென்ற தனியார் பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தனியார் பேருந்தில் சென்ற மூன்று பெண்கள் , ஒரு ஆண் ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.