மின்வாரிய அதிகாரிகள் சிலரது வீடுகளில் அமலாக்க துறையினர் நடத்திய சோதனையில் ரூபாய் 360 கோடி வங்கி டெபாசிட் மற்றும் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளது
தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் தொடர்புடைய 10 இடங்களில்
அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 24-ஆம் தேதி சோதனை நடத்தினர். 4 நாட்களாக இந்த சோதனை நடந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் தொடர்புடைய இடங்களில் நடத்திய சோதனை குறித்த விவரங்களை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் மின்வாரிய அதிகாரிகளின் வீடுகளில் நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சோதனையில், வங்கி வைப்பு தொகை ரூ.360 கோடி, ஏரளமான ஆவணங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு - வடமேற்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. கரையை நோக்கி மணிக்கு 10…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வடக்கு-வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து சூறாவளி…
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…