மோடி ஆட்சியில் 4 கோடி 70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் – ப. சிதம்பரம்

Default Image

மோடி ஆட்சியில் 4 கோடி 70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர்  ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிவகங்கையில் முன்னாள் மத்திய அமைச்சர்  ப. சிதம்பரம் கூறுகையில், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற மோடி ஆட்சியில் 4 கோடி 70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று கூறியவர்கள், அவர்களின் கடன்களை இரட்டிப்பாக்கியுள்ளனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர்  ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
Ashwin -Sachin -Kapil Dev
Tamilnadu CM MK Stalin
Mayandi who was murdered in Nellai Court
American YouTuber - jaystreazy
basit ali about Ravichandran Ashwin
Haryana Ex OmPrakashChautala