18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் மறைவு, திருவாரூரில் கலைஞர் கருணாநிதி மறைவு, பாலகிருஷ்ண ரெட்டி தகுதி இழப்பி திருப்பரங்குன்றம் ஏ.கே போஸ் மறைவு எனும் 22 சட்டமன்ற தொகுதிகள் தமிழகத்தில் காலியாக இருந்தது.
நாடாளுமன்றத் தேர்தல் சேர்ந்து 18 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் திருப்பரங்குன்ற,ம் அரவக்குறிச்சி ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் தேர்வு தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இடைத்தேர்தல் அந்த சூழலில் நடத்தவில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த அழுத்தத்தின் காரணமாக மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தற்போது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும்
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…