அரக்கோணம் அருகே தீரன் பட பாணியில் துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 4 பேர் பிடிபட்டனர்.
அரக்கோணம் அருகே கன்னிகாபுரத்தில் கடந்த 17ம் தேதி இரவு ஆடிட்டர் புஷ்கரன் வீட்டுக்குள் நுழைந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளை அடித்தனர். துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் 25 சவரன் நகையும், 40,000 பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.துப்பாக்கிச் சூட்டில் ஆடிட்டர் புஷ்கரன் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, அவர்கள் மருத்துமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த கொள்ளைச் சம்பவத்தை தொடர்ந்து 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் விசாரணை நடத்திய நிலையில், திருவாலங்காடு அருகே வியாசபுரத்தை சார்ந்த இளைஞர்கள் 4 பேர் போலீசாரிடம் சிக்கினர். பிடிபட்ட 4 பேரிடம் இருந்து துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…