4 மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு குழு..!!

Default Image

தமிழகத்திற்கு வரும் 7ம் தேதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதையடுத்து  4 மாவட்டங்களுக்கு 5 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளது
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ள இடங்களில் இருந்து மக்களை மீட்க  நீலகிரி, கோவை, மதுரை மாவட்டங்களுக்கு தலா ஒரு குழுவினரும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2 குழுவினரும் விரைந்துள்ளனர்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்