மூன்றாம் பாலினத்தவர்களும் மற்ற நோயாளிகளைப் போல உயர்தர மருத்துவ சிகிச்சையை பெறுவதற்கு தமிழக அரசு சார்பில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மற்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பல்நோக்கு சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சுதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.மேலும், இங்கு ஒட்டுறுப்பு சிகிச்சை , நாளமில்லா சுரப்பி பிரிவு, பால்வினை நோய் பிரிவு மற்றும் மனநல நோய்களுக்கான பிரிவி ஆகியவை இங்கு செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…
சென்னை : கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் போட்டிகள் இன்று நிறைவு கட்டத்தை…