எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் 374 கர்ப்பிணி பெண்கள் குணமடைந்துள்ளனர்.
சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வை மேற்கொண்டார். ஆய்வை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகம் முழுவதும் 1606 கர்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். இவர்களில் 1104 கர்ப்பிணி பெண்கள் குணமடைந்துள்ளனர் என தெரிவித்தார்.
மேலும், எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் 400 கர்ப்பிணிகள் சிகிக்சை பெற்று வந்த நிலையில், இவர்களில் 374 கர்ப்பிணி பெண்கள் குணமடைந்துள்ளனர் என கூறினார்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…