தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் வறண்டு விட்டதாக மத்திய நீர்வள ஆணையம் அதிர்ச்சிகர தகவலை விடுத்துள்ளது.
கடும் வெப்பம் மற்றும் பருவமழை பெய்யாமை ஆகிய காரணங்களால் நாடு முழுவதும் பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நிலத்தடி நீர் மட்டமும் அனைத்து இடங்களிலும் வெகுவாக குறைந்து விட்டது. மத்திய அரசு நிலத்தடி நீர்மட்டம் தொடர்ப்பாக நீர் வள ஆணையத்திடம் தகவல் கேட்டிருந்தது. அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆய்வில், தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் மட்டம் வறண்டது தெரிய வந்துள்ளது.
மேலும், 212 இடங்களில் நிலத்தடி நீரானது வெகுவாக குறைந்து விட்டதாகவும் தெரிகிறது. தமிழகத்தில் மொத்தம் 139 இடங்களை தேர்வு செய்து 2008 முதல் 2017 வரை இந்த ஆய்வு நடந்துள்ளது
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…
கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி கள்ளக்குறிச்சி : 22KV குருபீடபுரம் 22KV மலைகொத்தளம் 22KV லட்சியம்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக்தில் ஒரு சில தினங்களாக கனமழை…
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…