வீரகவுண்டனூர் விவசாயி வீட்டில் 25,000, 35 பவுன் நகை திருட்டு
வீரகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் அரசகுமார் இவர் விவசாயம் செய்து வருகிறார் ,இவருடைய மனைவி திவ்யா மேலும் இவருடைய மாமியார் சுசீலா ஆகியோர் கூட்டுக்குடும்பமாக வசித்து வரு கின்ற னர். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது மாமியார் சுசிலா வீட்டிற்கு அரசகுமார் சென்றுள்ளார். மேலும் நள்ளிரவு சுசிலா வீட்டு வராண்டாவில் உள்ளே இருந்து பெற்ற ஒரு பக்கம் கதவை பூட்டி விட்டு உறங்கிக் கொண்டிருந்தார் அப்போது திவ்யா வீட்டின் கதவை மூடிவிட்டு ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் புதன்கிழமை காலை எழுந்து வீட்டில் இரண்டு கதவுகளும் திருந்திருந்தை பார்த்து இரண்டு பேரும் அதிர்ச்சி அடைந்தனர், மேலும் வீட்டில் வைத்திருந்த 35 பவுன் நகை மற்றும் 25 ஆயிரம் ரொக்கப்பணம் வங்கி கார்டு வங்கி புத்தகம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது, இதனைத் தொடர்ந்து விவசாய அரசகுமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…