மாதவரம் பகுதியில் ஆட்டு சந்தை அருகே நேற்று காலை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் துண்டு துண்டாக கிழிக்கப்பட்ட பண மூட்டைகள் கண்டெடுக்கப்படடன.இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் சூழலில் இன்று மாலை 3.10 மணியளவில் மாதாவரம் ரவுண்டானா அருகே பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மூட்டை மூட்டையாக கிடக்கின்றது என்ற தகவல் மாதாவரம் போலீசாருக்கு கிடைத்தது. உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சுமார் 30 க்கும் மேற்பட்ட பணமூட்டைகளை கைப்பற்றியுள்ளனர்.நேற்றும் இன்றும் தொடர்ச்சியாக பழைய ரூபாய் நோட்டுகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு மூட்டைகளில் கண்டுக்கப்பட்டது மாதவரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
dinasuvadu.com
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…