திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்த 39 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 41 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமல் படுத்தபட்டிருந்த ஊரடங்கு மேலும் 1 வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு விதிகள் மீறியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்த 39 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 41 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பொது இடங்களில் முககவசம் அணியாத 338 பேர், மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத 18 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…