32 எம்.எல்.ஏக்கள் ஆதரவு சசிகலா, தினகரனுக்கு உள்ளது!பரபரப்பு தகவலை வெளியிட்ட புகழேந்தி

Default Image

தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக 32 எம்.எல்.ஏக்கள் இருப்பதாகவும், அவர்கள் ஒப்புதல் கொடுத்தால் உடனடியாக பெயர் பட்டியலை வெளியிடுவோம் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் ,எங்களிடம் உள்ள 18 எம்எல்ஏக்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள் என்று தெரிவித்துள்ளார். மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்