தென்காசி மாவட்டத்திற்கு வரும் 31-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!
தென்காசியில் வரும் 31-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
தென்காசியில் வரும் 31-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆடித்தபசு திருநாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதனை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 19ம் தேதி வேலை நாளாக செயல்படும் என தெரிவித்துள்ள நிலையில், அன்றைய நாளில் ஏதேனும் பொது தேர்வுகள் இருப்பின், அந்த மாணவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.