100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம் நடைபெற்று வரும் நிலையில்,300 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் கிடைக்கும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,திமுக ஆட்சிக்கு வந்தவுடன், பொங்கல் ,தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் போக வருடத்தில் 365 நாட்களில் 300 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில் , திமுக ஆட்சியில்தான் மக்களுக்கு
தரமான பொருட்கள் வழங்கப்பட்டது.மக்களுக்கு தரமற்ற பொருட்களை வழங்கி அதிமுக அரசு ஏமாற்றி வருகிறது.விவசாயக் கடன் ரூ.7000 கோடியை திமுக ஆட்சிக்காலத்தில் கருணாநிதி தள்ளுபடி செய்ததாக தெரிவித்தார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…