ஆந்திராவில் உள்ள புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் முடிந்த பிறகு பிரசாதமாக லட்டு கொடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த பிரசாத லட்டுகளை தயாரிப்பதற்கான நெய்யை மதுரை ஆவின் நிறுவனம் விநியோகம் செய்ய உள்ளது.
இது குறித்து மதுரை ஆவின் நிறுவனத்தின் தலைவர் ஓ .ராஜா கூறுகையில் ,திருப்பதி ஏழுமலையான் கருவறை மற்றும் லட்டு தயார் செய்ய 6 மாதத்திற்கு நெய் விநியோகம் செய்யும் டெண்டரை மதுரை ஆவின் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டு உள்ளது,.
அதன் படி 15 நாள்களுக்கு ஒரு முறை 15 டன் நெய் என மாதம் 30 டன் நெய் விநியோகம் செய்ய உள்ளோம்.மேலும் திருப்பதி தேவஸ்தானத்தின் டெண்டர் கிடைத்து இருப்பது மதுரை ஆவின் நிறுவனத்திற்கு கிடைத்த சாதனை என கூறினார்.
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம்…
மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த…
ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…