சென்னை கல்லூரி மாணவர்களிடையே வன்முறை அதிகரித்து, ரவுடிகள் போல பிரதான சாலைகள் என்று கூட பாராமல் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை பயமுறுத்தும் வகையில் பிரச்சனை செய்து வந்தனர்.
இது குறித்து பல்வேறு கட்டமாக விசாரணை நடந்து சென்னையில் 90 ரூட் தலைகள் பற்றிய விவரம் சேகரிக்க பட்டது.
அதில் 30 ரூட் தல மாணவர்கள் இன்று சென்னை போலீஸ் துணை ஆணையர் ஈஸ்வரன் அவர்கள் முன்னிலையில் ‘ இனி தவறு செய்யமாட்டோம், பெற்றோருக்கு நல்ல பெயர் வாங்கி தரும்படி நடந்து கொள்வோம். ‘ என உறுதி மொழி எடுத்து, பிரமாண பத்திரம் அளித்தனர்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸும் புது டெல்லியில் நேற்று சந்தித்து கொண்டனர்.…
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…