#BREAKING: பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல்…உயர்நீதிமன்றம் உத்தரவு..!

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பேரறிவாளன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் 90 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சென்னை உயர்நீதிமன்ற வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.
இந்த உத்தரவு பெற்ற ஒரு வாரத்தில் பரோலில் அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். பேரறிவாளன் விடுப்பிற்கு தமிழக அரசும், சிறைத்துறையும் எதிர்த்த நிலையில் இந்த விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
பவர்பிளேக்கு முன்னாடி அவுட் ஆகுறீங்க… ரோஹித் ஷர்மாவுக்கு விமர்சித்து அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்!
April 8, 2025