கருத்துகணிப்பு! ஸ்டாலின் 30%, லெனின் 50% ஆதரவு !
ரஷ்யாவில் எடுத்த கருத்துக் கணிப்பில், 50% க்கும் அதிகமானோர், லெனினையும், ஸ்டாலினையும் ஆதரிக்கிறார்கள். 30% மீண்டும் ஒரு புரட்சி சாத்தியம் என்று நம்புகின்றனர். ட்ராஸ்கியை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இவ்வாறு ஸ்பெயின் நாட்டில் பெருமளவில் விற்பனையாகும் El Pais தினசரிப் பத்திரிகை தெரிவிக்கின்றது.
எனவே இவரால் பெரிய மாற்றம் ஏற்படுமா என்று நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .